tag:blogger.com,1999:blog-2658515197331156383.post2301564247052410447..comments2023-10-30T17:13:00.441+05:30Comments on வெந்து தணிந்தது காடு!: ஹார்லிக்சும் பொட்டுக்கடலையும்!!!MJVhttp://www.blogger.com/profile/05665757615481934611noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2658515197331156383.post-72882232036086182572009-11-15T12:51:18.632+05:302009-11-15T12:51:18.632+05:30சூப்பர்! எனக்கும் அந்த கிச்சன் கப்போர்டை பிடித்துத...சூப்பர்! எனக்கும் அந்த கிச்சன் கப்போர்டை பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த நாட்கள் நினைவுக்கு வந்துவிட்டது! பெரும்பாலும் சனிஞாயிறு மதியங்களில் பெரியவர்கள் தூங்கும்போது..நடக்கும்!

புளி+உப்பு
தேங்காய் துருவல்+சக்கரை
பாயாசத்திற்கு வைத்திருக்கும் திராட்சை
போர்ன்விட்டா
கட்டித்தயிர்+சக்கரை
பாலாடை+சக்கரை
பனங்கல்கண்டு/பனைவெல்லம்சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2658515197331156383.post-8829623278311722742009-11-15T12:34:46.592+05:302009-11-15T12:34:46.592+05:30:) - arumai
Srini:) - arumai

SriniAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2658515197331156383.post-4986418835276236852009-10-25T12:01:38.930+05:302009-10-25T12:01:38.930+05:30@ அமுதா கிருஷ்ணா - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்...@ அமுதா கிருஷ்ணா - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி. எல்லோர் வீட்டிலும் நடக்கும் விடயம்தான் இது!!!!

@ நிலாமதி - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி....

@ GG - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.... புது விடயத்திற்கு நன்றி.... சாப்பிட்டு பார்க்கிறோம்.....

@ துளசி கோபால் - வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.... நிறைய புது புது விடயங்கள் சொல்லியமைக்கு நன்றி!!!MJVhttps://www.blogger.com/profile/05665757615481934611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2658515197331156383.post-64521268498045560122009-10-25T06:21:54.236+05:302009-10-25T06:21:54.236+05:30உடைச்சு வச்சுருக்கும் தேங்காயைச் சுத்திவரப் பல்லின...உடைச்சு வச்சுருக்கும் தேங்காயைச் சுத்திவரப் பல்லினால் கொஞ்சம்கொஞ்சம் கருவித்தின்னுவது ( பார்த்தால் எலி கடிச்ச மாதிரி இருக்கும்!)

நெய் + சக்கரை

வெல்லம்

நிலக்கடலைப் பானைக்குள்ளே கைவிட்டுப் பிடியா வாரிக்கிட்டு வெளித்திண்ணையில் போய் உக்காந்துக்கணும்.

மறந்துருந்தேன். கொசுவத்தி ஏத்துனதுக்கு நன்றி:-)துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2658515197331156383.post-19015843768361680552009-10-25T04:04:20.410+05:302009-10-25T04:04:20.410+05:30நானும் பொட்டுக்கடலை +
உப்பு சேர்த்து சாப்டிருக்க...நானும் பொட்டுக்கடலை +
உப்பு சேர்த்து சாப்டிருக்கேன். .GGhttp://www.tamizhan4u.blogspot.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2658515197331156383.post-63492738604758220742009-10-25T03:02:55.562+05:302009-10-25T03:02:55.562+05:30நல்லாயிருக்கு அந்த நாள் ஞாபகங்கள். நானும் சாபிட்டு...நல்லாயிருக்கு அந்த நாள் ஞாபகங்கள். நானும் சாபிட்டு இருக்கேன். ஹோர்லிக்ஸ் எடுத்து பேப்பெர் இல கொட்டி அழுத்தி இறுகவிட்டு சாப்பிட அந்த மாதிரி இருக்கும்நிலாமதிhttps://www.blogger.com/profile/10204413638066033507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2658515197331156383.post-47846718656846014892009-10-24T20:27:11.979+05:302009-10-24T20:27:11.979+05:30சின்ன அம்மி கல்லும் குழவியும்! - ஏன்னா மிக்சி போட...சின்ன அம்மி கல்லும் குழவியும்! - ஏன்னா மிக்சி போட்டால் சத்தம் கேட்குமே!!! (அபார அறிவு புள்ளைக்கு)
சிறிது சக்கரை - இது தான் இங்க பெரிய விடயம்!!!///

சிறிது நெய் விட்டு சாப்பிட்டு இருந்தால் வயற்று வலி வராது..தினம் சாப்பிட்டு இருக்கலாம்...நாங்கள் மதியம் எல்லோரும் தூங்கும் போது இதே கதை தான்..அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.com