tag:blogger.com,1999:blog-2658515197331156383.post4542236893184305783..comments2023-10-30T17:13:00.441+05:30Comments on வெந்து தணிந்தது காடு!: எம்.ஜேயின் மிச்ச சொச்சங்கள் - 20/02/2010MJVhttp://www.blogger.com/profile/05665757615481934611noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-2658515197331156383.post-36442520269322574982010-02-28T13:48:40.193+05:302010-02-28T13:48:40.193+05:30வாங்க வினய்.. முதல் முறையா வந்திருக்கீங்க. அப்படிய...வாங்க வினய்.. முதல் முறையா வந்திருக்கீங்க. அப்படியே சீக்கரமா விட்டுடுங்கோ!!!!MJVhttps://www.blogger.com/profile/05665757615481934611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2658515197331156383.post-4828172739408373852010-02-24T17:25:25.084+05:302010-02-24T17:25:25.084+05:30நான் வெற்றிகரமாக பத்து பதினைந்து முறை புகைப்பழக்கத...நான் வெற்றிகரமாக பத்து பதினைந்து முறை புகைப்பழக்கத்தை நிறுத்தியிருக்கின்றேன். இதற்கு ஊக்கமாக இருந்த என் மனைவிக்கு நன்றி...விநாயக முருகன் https://www.blogger.com/profile/07612007217314335866noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2658515197331156383.post-71065876493933478282010-02-21T11:36:57.778+05:302010-02-21T11:36:57.778+05:30வாங்க புலி. வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி. ஆம...வாங்க புலி. வருகைக்கும் உற்சாகத்திற்கும் நன்றி. ஆம் என் குழந்தைக்குதான் நன்றி சொல்லல வேண்டும். உங்கள் அன்பை அவளிடம் சேர்த்து விட்டேன்!!!!MJVhttps://www.blogger.com/profile/05665757615481934611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2658515197331156383.post-20381999229996347342010-02-21T05:49:44.883+05:302010-02-21T05:49:44.883+05:30//சென்ற வாரம் காதலர்கள் தினத்தோடு 6 மாதங்கள் முடி...//சென்ற வாரம் காதலர்கள் தினத்தோடு 6 மாதங்கள் முடிவடைந்து விட்டது புகைப்பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்தி! இதற்கு ஊக்கமாக இருந்த என் மனைவி, மகள் (இவங்களுக்கு 18 மாதங்கள் ஆகிறது!!! - ஆனால் முற்றிலுமாக விட்டொழித்தது இவர்களுக்காகதான் என்று எப்பொழுது சொன்னாலும் என் மனைவி கோபப்படுவதில்லை!!!), என் நண்பர்கள் வினோத் மற்றும் விமலுக்கும் என் நன்றிகள். என்னைப் பார்த்து இந்த பழக்கத்தை விட்டொழித்த நண்பர்கள் செந்தில், ராகவ் மற்றும் ரமணா ஆகியோருக்கும் என் நன்றிகள் (என்னை பார்த்துதான் இந்த பழக்கத்தை விட்டர்களா என்பது தெரியவில்லை. நான் இவர்களிடம் சொன்ன பொழுது, விடணும் மச்சான் என்று சொல்ல வைத்து சின்ன விதையை விதைத்தது நான் என்று பெருமை பொங்க சொல்ல முடியும்!!!)...//<br /><br />முதல்ல கையை கொடுங்க..நீங்க திருந்துனதோட இன்னும் சிலரையும் திருத்திருக்கீங்க..இதுக்கெல்லாம் காரணமான செல்லக்குட்டி பாப்பாவுக்கு என் சார்பா ஒரு முத்தம் கொடுங்க..புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.com