tag:blogger.com,1999:blog-2658515197331156383.post5090011921838950548..comments2023-10-30T17:13:00.441+05:30Comments on வெந்து தணிந்தது காடு!: கன்னித்தீவு...MJVhttp://www.blogger.com/profile/05665757615481934611noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2658515197331156383.post-84067945087361594102010-03-29T08:28:06.582+05:302010-03-29T08:28:06.582+05:30நான் என்னை மறந்தாலும்
உன்னை மறப்பதில்லை,
உன் கண்ண...நான் என்னை மறந்தாலும்
உன்னை மறப்பதில்லை,
உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் கண்ணில் உதிரம் கொட்டுமடா,
நினைக்க மறந்தாலும்
மறக்க நினைக்காதே,
பக்கம் பக்கமாய் என்ன எழுதுகிறார்கள்
என்று தன் வாழ் நாள் பக்கங்கள் முடியும்
கவலையில் அலுத்துக் கொண்டது
ஆட்டோகிராப் புத்தகம்!
8 வருடங்கள் கழித்து எடுத்து பார்த்தேன்
மீண்டும் உயிர் பெற்றது அந்த புத்தகமும்
அதில் உறங்கி கொண்டிருந்த உணர்வுகளும்!!!

இவை மனசிற்கு பிடிச்சிருக்குங்க.....
மொத்தமாய் சொன்னால் எல்லாமே பிடிச்சிருக்கு...
ரொம்ப ரொம்ப நல்லாயிருக்குங்க......vidivellihttps://www.blogger.com/profile/09928148596881243664noreply@blogger.com